சிரி சிரி

ராமு : ஒரு குத்து சண்டை வீரர் மற்றொரு குத்து சண்டை வீரருக்கு எப்படி கடிதம் எழுதுவார்?சோமு : பலம், பலமறிய ஆவல் ராமு : அவர் ஏன் டிக்ஸ்னரியை பார்த்து பார்த்து சிரிக்கிறார்?சோமு : அர்த்ததோடு சிரிக்கிறார் ராமு : பஸ் ஸ்டாண்டில் ஏன் பஸ் நிற்குது?சோமு : அதனால உட்கார முடியாது..  ராமு : நகை கடைக்காரருக்கு பிடித்த சோப் எது??சோமு : பொன் வண்டு ராமுமேலும் படிக்க…

ராமு  : அந்த மான் ஏன் கோயிலைச் சுற்றி சுற்றி வருது?சோமு : அது பக்திமான் ராமு : ஏன் உங்க பையன் ஸ்கூலில் ஸ்கேல் வைத்துக் கொண்டு தூங்குறான்?சோமு :அவன் அளவோடு தூங்குறான் ராமு : பழம் நழுவிப் பாலில் விழுந்து டம்ளர் உடைஞ்சு போச்சு!சோமு : ஏன் ?ராமு : விழுந்தது பலாப்பழம் ஆச்சே! ராமு : மரியாதை இல்லாத பூ எது?சோமு : ‘வாடா’ மல்லிமேலும் படிக்க…