காற்றே! கதை சொல்லு! – 1
1. ஆற்றில் ஒரு இனிய பயணம் அன்றைய தினம் மூஞ்சுறு தன்னுடைய வளையை சுத்தம் செய்து, அழகுபடுத்தி அதிக வேலை செய்ததால் களைத்துப் போனது. அப்பொழுதுதான் தொடங்கியிருந்த வசந்த காலத்தை வெளியில் சென்று அனுபவிக்கலாம், இனிமையான காற்றையும் மரம் செடி கொடிகளையும் ரசிக்கலாம் என்று தன் வளையை விட்டு வெளியே வந்தது. தன் மனம் போன போக்கில் நடந்ததில் ஒரு ஆற்றை சென்றடைந்தது. இதுவரை ஆறுகளைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் முதன்முறையாகமேலும் படிக்க…