மைனா
குட்டிச் செல்லங்களே! பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்! இம்மாதம் உங்களுக்கு அறிமுகம் செய்யப்படும், பறவையின் பெயர் மைனா. தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் இது எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த பறவை. மைனா என்பது ஹிந்தி சொல். தமிழ் இலக்கியங்களில் ‘நாகணவாய்ப்புள்,’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உடல் அடர்ந்த காப்பிக்கொட்டை நிறம், தலையும் கழுத்தும் கறுப்பு, வாளுக்கடியில் வெள்ளை, கண்ணைச் சுற்றி மஞ்சளாக இருக்கும். புறா, காக்கா, சிட்டுக்குருவி போல, மனிதர்கள் வசிக்குமிடங்களில்மேலும் படிக்க…