கதைத்தோரணம் (Page 3)

IMG 20221206 WA0010

இரவு‌விளக்கின் மிதமான ஒளியில் மின்விசிறி முடிந்தவரை அமைதியைக் கிழித்தபடி சுற்றிக் கொண்டிருக்க, அப்பா கேட்டார், “ஓகே.. அப்பா கதை சொல்ல ஆரம்பிக்கவா?” அம்மா, அம்மா அருகில் படுத்திருந்த வினு, அப்பா அருகில் படுத்திருந்த அனு மூவரும் ஒரு சேர, “ம்.. ஆரம்பிங்க!” என்று சொன்னார்கள். “ஒரு‌ ஊருல ராமு, சோமுன்னு ரெண்டு பசங்க இருந்தாங்க. அவங்க வீட்ல ஒரு நாய்க்குட்டி, ஒரு பூனைக்குட்டி பெட் அனிமல்சா இருந்தது.” “ம்….” “ஒருமேலும் படிக்க…

princess dance

பாரம்பரியக் கதைகள் முன்னொரு காலத்தில் ஒரு சிறிய நாடு இருந்தது. அந்த அரசனுக்கு ஏழு அழகான இளவரசிகள் பிறந்தார்கள். பாசத்தோடும், பரிவோடும் அவர்களை அரசன் வளர்த்து வந்தான். இளவரசிகள் வளர வளர அவர்களுடைய குறும்புத்தனமும் கூடி வந்தது. அரசனும் அரசியும் எதற்கும் அவர்களைக் கடிந்து கொள்ளாமல் அளவில்லாத அன்பு செலுத்தினார்கள். இளவரசிகள் என்ன கேட்டாலும் பெற்றோர் உடனடியாகக் கொடுத்து விடுவார்கள். இளவரசிகள் அனைவரும் ஒரு பெரிய அறையில் ஒன்றாகத் தான்மேலும் படிக்க…

Parambariya Kadhai

பல்லாண்டு காலமாக நாம் செவி வழியே கேட்டு வளர்ந்த சில பாரம்பரியக் கதைகளை இந்தத் தொடரில் என்னுடைய நடையில் தரப் போகிறேன்.மேலும் படிக்க…

ther

புதிய காரை ஓட்டுவது எளிது என்று ராமுவுக்கு தெரிந்திருந்ததால் அதனை அப்பா எப்படி இயக்கப் போகிறார் என்பதையும் காண அவனுக்கு ஆசை. இனி…மேலும் படிக்க…

golden

அத்தியாயம் 10 நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த தாமரை, அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மனதில் திட்டம் தீட்டினாள். கோல்டன் தமிழச்சியாக மாற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டாள். அதற்குள் அந்தக் கொடியவர்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். வேலை செய்யும் தொழிலாளர்களைப் பார்த்து, அந்த முரடர்களின் தலைவன் மிரட்டும் தொனியில் பேசினான். “நான் இந்தப் பசங்களைக் கொண்டு போய் ஒருமேலும் படிக்க…

WhatsApp Image 2022 06 23 at 11.05.09 PM

புலி உறுமும் சத்தமும், பல நரிகள் சேர்ந்து ஊளையிடும் சத்தமும் கேட்டு அந்தக் குழந்தைகள் பயந்து போனார்கள்மேலும் படிக்க…

golden

இவங்க எதையோ மூடி மறைக்கறாங்க. அங்கே தப்பு நடக்குது. நான் என் கண்ணால பாத்தேன். அவங்க மரங்களை வெட்டிக் காட்டை அழிக்கறதை எப்படியாவது தடுத்து நிறுத்தணும்மேலும் படிக்க…

dhigambara nayagi 1

காலை எழுந்ததும் எப்போதும் போல அடித்துப் பிடித்து ஆரவாரத்தோடு பள்ளிக்குக் கிளம்பினாள் தினு. பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கியதும் வகுப்புக்கு ஓடினாள்மேலும் படிக்க…

deforestation

தாமரை, முதன்முதலில் மின்மினியைச் சந்தித்த அந்த வனப்பகுதிக்கு வாரத்துக்கு ஒரு முறையாவது போய் விட்டு வருவாள். அன்று சாயந்திர நேரத்தில் அதே போல, தாமரை சென்றிருந்தாள்.மேலும் படிக்க…