கதை கதையாம் காரணமாம்

எலேய் மக்கா!  யல்லாரும் சவுக்கியமா இருக்கீகளா..! என்ன அப்படி பாக்குதீக..? ஊருக்கு  பேரு வந்த கத மட்டும் தெரிஞ்சிக்கிட்டா போதுமா.. ஊரு பாஷ பேசணும்ல.. அதேன்.. என்ன இன்னுமா எந்த ஊருன்னு தவிக்கீக? அட..! கிடந்து சலம்பாதீக புள்ளைகளா!! இன்னிக்கு நாம கத கதயாம் காரணமாம்’ல கத கேக்கப் போற ஊரு.. ஊரு.. ஆ.. அவ்வளவு லேசுல ஊருப்பேரை சொல்லிடுவேனா..! இந்தா ஒரு விடுகத போடுதேன்.. விடெ கண்டுப்பிடிக்கீகளான்னு பாப்போம்!மேலும் படிக்க…

வணக்கம் பூஞ்சிட்டுகளே! இந்த மாதம் நம்ம ‘கதை கதையாம் காரணம்’ பகுதில தெரிஞ்சுக்கபோற ஊர் : நாகப்பட்டினம். நாகப்பட்டினம், ஒரு அழகான கடலோர நகரம். நாகபட்டினத்துக்கு திருவாரூர் வழியாவும் வேளாங்கண்ணி வழியாவும், காரைக்கால் வழியாவும் போகலாம். நாம முன்னடியே இந்த பகுதில தெரிஞ்சுக்கிட்ட மாதிரி “பட்டினம்” அப்படிங்கிறதுக்கு கடலோரம் அமைந்த நகரம்’ன்னு அர்த்தம். உதாரணமா சென்னைப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம்’ன்னு நிறைய ஊர்களை சொல்லலாம். இப்படி கடலோர நகரங்கள்’ல முக்கியமான ஒரு நகரம்மேலும் படிக்க…

வணக்கம் பூஞ்சிட்டுகளே!! ஒவ்வொரு மாதமும் இந்த பகுதியில, நம்ம ஊருக்கு பேரு வந்த கதையைப் பத்தி தெரிஞ்சிட்டு இருக்கோம். அது போல இன்னிக்கு ‘கதை கதையாம் காரணமாம்’ பகுதில நாம   கதைக்கேக்கப் போற  ஊரு,  திண்டுக்கல்.  “ஆட்டுக்கல் பாறாங்கல் சரி அது என்ன திண்டுக்கல்?”ன்னு நீங்க சத்தமா யோசிக்கிறது எனக்கு நல்லாவே கேக்குது. ஒரு விதத்துல திண்டுக்கல்லுக்கும் கல்லுக்கும் பெரிய சம்பந்தம் இருக்கு. அது என்னன்னா, ஒரு  காலத்துல ஊருக்குமேலும் படிக்க…

வணக்கம்   பூஞ்சிட்டுகளே! நம்ம எல்லாருக்கும் ஒரு பேரு இருக்கு, இல்லையா ? அந்த பேருக்கு ஒரு அர்த்தமும் இருக்கு இல்லையா?  அது போல நம் வீட்டுல இருக்கிற நிறைய பொருள்களுக்கான அர்த்தமும் அந்த பேருலயே இருக்கும். உதாரணத்துக்கு, நம்ம வீட்டுல இருக்குற நாற்காலி- நாலு கால் இருக்கிறதால அதுக்கு நாற்காலின்னு பேரு. இப்படி வெச்ச பேருலயே  அந்த பேருக்கான காரணமும் இருக்கறத, நம்ம தமிழ் மொழில “காரணப்பெயர்” ன்னு சொல்லுவாங்க.மேலும் படிக்க…