டைனோசர் கதை – 6
அன்று மாலை குழந்தைகள் அனைவரும் பூங்காவுக்கு வரவும், சிட்டு பறந்து வந்து கிளையில் அமரவும், சரியாக இருந்தது. எல்லோரும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிவிட்டு, வட்டமாக அமர்ந்தனர். “ஹலோ! எல்லாருக்கும் வணக்கம். நல்லாயிருக்கீங்களா?” என்றது சிட்டு. “இருக்கோம் சிட்டு” என்றனர் குழந்தைகள், ஒரே குரலில். “ஓகே. டைனோசர் கதையை ஆரம்பிச்சிடலாம். போன மாசம் சொன்னதைக் கொஞ்சம் நினைவு படுத்திட்டு, மேலே சொல்றேன்” “நானே சொல்றேன் சிட்டு. சரியான்னு நீ சொல்லு. டைனோசரோடமேலும் படிக்க…