டைனோசர் கதை – 7
“எல்லோரும் எப்படியிருக்கீங்க? எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்து” என்று சொல்லியபடியே, சிட்டு பறந்து வந்து பூங்காவில் அமர்ந்தது. அதற்கு முன்னதாகவே அங்கு வந்திருந்த கயல், முத்து, வினோத், கதிர் மற்றும் மலர் ஆகிய நால்வரும் பதிலுக்குப் புத்தாண்டு வாழ்த்து கூறினர். “சரி! நண்பர்களே! இன்னிக்குச் சீக்கிரமாவே டைனோசர் கதையை ஆரம்பிக்கிறேன். இதுவரைக்கும், ரெண்டு காலால நடந்த, தெரோபோடு (THEROPODS) டைனோசர் வகை பத்திச் சொல்லிட்டேன். அதுங்க எல்லாமே இறைச்சி தின்ற வகைன்னு,மேலும் படிக்க…