தோ தோ நாய்க்குட்டி

தொடர்ந்து வரும் நாய்க்குட்டி

பாச மிக்க நாய்க்குட்டி

பாலை நக்கும் நாய்க்குட்டி

வாலை ஆட்டும் நாய்க்குட்டி

எலும்பைக் கடிக்கும்  நாய்க்குட்டி

லொள் லொள் நாய்க்குட்டி

காவல் காக்கும் நாய்க்குட்டி

நன்றி மறவா நாய்க்குட்டி

உற்ற தோழன் நாய்க்குட்டி

Image Source: unsplash.com

guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments