சிட்டுக் குருவி – இது ஒரு குழந்தைகளுக்கான ஒலித்தளம் (PODCAST)

இந்த ஒலித்தளத்தினை தீபிகா அருண் என்பவர் இயக்கி வருகிறார். அவரும் அவரது செல்ல மகளும், மழலைத் தமிழில் சிறுவர்களுக்கான  பாடல்கள், புதிர்கள், சின்னச்சின்ன புதிர்கள், கதைகள் என குட்டிக்குட்டிப் பகுதிகளாகக், கேட்பதற்குச் சுவாரசியமாக உருவாக்கியுள்ளனர்.

இவ்வொலித்தளத்தினை ஆண்டிராய்டு, ஐஓஎஸ் இரண்டிலும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments